ராம்நகர் மற்றும் தமிழ்நாடு பட்டு கூடு விலை| tamilnadu cocoon market price

ராம்நகர் பட்டு கூடு விலை இன்று - 8 ஜூன் 2025: தமிழ்நாடு பட்டு கூடு விலை இன்று - 8 ஜூன் 2025:


ராம்நகரம், கர்நாடகாவில் உள்ள மிகப் பெரிய பட்டு கூடு சந்தைகளில் ஒன்றாகும். இங்கு தினசரி நூற்றுக்கணக்கான விவசாயிகள் மற்றும் middle-man-கள் பங்கு பெருகின்றனர். இன்று ( 8.06.2025) பட்டு கூடு விலைகளில் சிறிய உயர்வுகள் காணப்பட்டுள்ளன. உங்கள் விற்பனையை திட்டமிட இன்றைய முழு விலை விவரங்களை கீழே பாருங்கள்.


ராம்நகர் விலை விவரம் :
கூட்டின் வகை குறைந்த விலை அதிக விலை சராசரி வலை
இரட்டை இனப் பட்டு (Bi-voltine) 355 625 557
பல இனப் பட்டு(Multivoltine) 125 488 390

6/06/2025
தமிழ்நாடு பட்டு கூடு சந்தை
market குறைந்த விலை அதிக விலை சராசரி விலை
கோவை 465 500 481
உடுமலை
தர்மபுரி 380 612 548
ஓசூர் 300 612 551



இந்த விலை விவரங்கள் அரசுத்தர பட்டு கூடு சந்தை (Government Cocoon Market) மூலம் பெறப்பட்டது.

விலை தினசரி காலை 9 மணி முதல் 2 மணி வரை நடைபெறும் ஏலத்தில் நிர்ணயிக்கப்படுகிறது.

விவசாயிகள் அதிக விலை பெற நல்ல தரமான பட்டு கூடு வழங்குவது முக்கியம்.


இந்த தகவல்கள் உங்களுக்கு உதவியாக இருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். நாளையும் நாங்கள் புதுப்பிக்கப்பட்ட பட்டு கூடு விலை தகவலுடன் வருவோம். உங்கள் விவசாய வளர்ச்சிக்காக எங்கள் ஆதரவு எப்போதும் உங்களுடன் உள்ளது!

Comments