- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
ராம்நகர் பட்டு கூடு விலை இன்று - 21ஏப்ரல் 2025: தமிழ்நாடு பட்டு கூடு விலை இன்று - 19ஏப்ரல் 2025:
ராம்நகரம், கர்நாடகாவில் உள்ள மிகப் பெரிய பட்டு கூடு சந்தைகளில் ஒன்றாகும். இங்கு தினசரி நூற்றுக்கணக்கான விவசாயிகள் மற்றும் middle-man-கள் பங்கு பெருகின்றனர். இன்று (21.04.2025) பட்டு கூடு விலைகளில் சிறிய உயர்வுகள் காணப்பட்டுள்ளன. உங்கள் விற்பனையை திட்டமிட இன்றைய முழு விலை விவரங்களை கீழே பாருங்கள்.
ராம்நகர் விலை விவரம் :
கூட்டின் வகை
குறைந்த விலை
அதிக விலை
சராசரி வலை
இரட்டை இனப் பட்டு (Bi-voltine)
690
261
574
பல இனப் பட்டு(Multivoltine)
538
205
450
19/04/2025
தமிழ்நாடு பட்டு கூடு சந்தை
market
குறைந்த விலை
அதிக விலை
சராசரி விலை
கோவை
435
551
499
உடுமலை
தர்மபுரி
263
674
554
ஓசூர்
320
650
539
கூட்டின் வகை | குறைந்த விலை | அதிக விலை | சராசரி வலை |
---|---|---|---|
இரட்டை இனப் பட்டு (Bi-voltine) | 690 | 261 | 574 |
பல இனப் பட்டு(Multivoltine) | 538 | 205 | 450 |
market | குறைந்த விலை | அதிக விலை | சராசரி விலை |
---|---|---|---|
கோவை | 435 | 551 | 499 |
உடுமலை | |||
தர்மபுரி | 263 | 674 | 554 |
ஓசூர் | 320 | 650 | 539 |
இந்த விலை விவரங்கள் அரசுத்தர பட்டு கூடு சந்தை (Government Cocoon Market) மூலம் பெறப்பட்டது.
விலை தினசரி காலை 9 மணி முதல் 2 மணி வரை நடைபெறும் ஏலத்தில் நிர்ணயிக்கப்படுகிறது.
விவசாயிகள் அதிக விலை பெற நல்ல தரமான பட்டு கூடு வழங்குவது முக்கியம்.
இந்த தகவல்கள் உங்களுக்கு உதவியாக இருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். நாளையும் நாங்கள் புதுப்பிக்கப்பட்ட பட்டு கூடு விலை தகவலுடன் வருவோம். உங்கள் விவசாய வளர்ச்சிக்காக எங்கள் ஆதரவு எப்போதும் உங்களுடன் உள்ளது!
Comments
Post a Comment